பிக் பாஸ் தர்ஷிகா ஷார்ட் உடையில் ட்ரெண்டி போட்டோஷூட்
சினிமா
பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை தர்ஷிகா. சீரியல் நடிகையான அவர் பிக் பாஸில் முக்கிய போட்டியாளராக இருந்தார்.
சமீபத்தில் அவர் சொந்தமாக புது வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் விழாவை நடத்தி இருந்தார். அதற்கு அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
தர்ஷிகா தற்போது ஷார்ட் உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.























