பிக்பாஸ் தர்ஷா குப்தா கடற்கரையில் ஹாட் போட்டோஷூட்
சினிமா
நடிகை தர்ஷா குப்தா சீரியல்களில் நடித்து பிரபலம் ஆன பின் படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியவர். அதன் பின் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.
தர்ஷா குப்தா அவ்வப்போது மிகவும் கவர்ச்சியாக வெளியிடும் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.
தற்போது நியூசிலாந்துக்கு சென்று இருக்கும் தர்ஷா குப்தா அங்கு கடற்கரையில் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்திருக்கிறார்.























