• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சேலையை கவர்ச்சியாக அணிந்து நடிகை பாயல் ராஜ்புட் எடுத்த போட்டோ ஷுட்

சினிமா

பாயல் ராஜ்புத், தெலுங்கு, தமிழ், பஞ்சாபி, கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து வருபவர்.

தற்போது லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள லீடர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பாயல் ராஜ்புத் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். தமிழிலும் இதற்கு முன்னர் சில படங்களில் நடித்துள்ளார்.   

இவர் சமீபத்தில் கவர்ச்சியாக பட்டுப்புடவை அணிந்து நடத்திய போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

இதோ அந்த போட்டோஸ்,
 

Leave a Reply