• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பவித்ரா ஜனனியின் சில அழகிய போட்டோ ஷுட் 

சினிமா

தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகைகளுக்கு என்று எப்போதுமே தனி ரசிகர்கள் வட்டாரம் இருக்கும்.

அப்படி ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னைத் தொடும் போன்ற சீரியல்கள் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் பவித்ரா ஜனனி.

சீரியல்களில் நடித்து வந்தவர் விஜய்யில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நன்கு விளையாடி இருந்தார். சீரியல்கள் பக்கம் வராத ஜனனி இப்போது வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.

சரி நாம் இப்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.

Leave a Reply