• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை அனு இம்மானுவேல் சேலையில் அழகிய போட்டோஷூட்

சினிமா

தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற சில படங்களில் நடித்திருப்பவர் அனு இம்மானுவேல். அவர் தெலுங்கில் தான் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். இன்ஸ்டாக்ராமில் அனு இம்மனுவேலை 2 மில்லியன் பேர் பின்பற்றுகிறார்கள்.

அனு இம்மானுவேல் சமீப காலமாக நடிக்கும் படங்களும் குறைந்துவிட்டது.

தற்போது அவர் சேலையில் அழகிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 

Leave a Reply