• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரியங்கா மோகன் அழகிய போட்டோஷூட்

சினிமா

நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோயினாக வளர்ந்து இருக்கிறார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளாக தேர்வு செய்து நடிக்க தொடங்கி உள்ளார் அவர்.

சமீபத்தில் அவர் நடித்த Made in Korea படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்து இருந்தது.

தற்போது பிரியங்கா அருள் மோகன் அழகிய லுக்கில் போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. 

Leave a Reply