• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

சினிமா

சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று சிங்கப்பெண்ணே. குடும்ப வறுமை காரணமாக கிராமத்தில் இருந்து வந்து சென்னையில் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்து, அங்கு பல சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்ணாக ஹீரோயின் ஆனந்தி ரோல் இருந்து வருகிறது.

ஆனந்தியாக நடித்து வரும் மனிஷாவுக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகை மனிஷா பிறந்தது 29 March 2001 அன்று தான். அவர் தற்போது 25 வயதை தொட்டிருக்கிறார்.

தனது பிறந்தநாளை அவர் எப்படி கொண்டாடி இருக்கிறார் என பாருங்க.  
 

Leave a Reply