• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிங்கப்பெண்ணே சீரியல் ஆனந்தியாக நடிக்கும் மனிஷாவின் அழகிய போட்டோஷூட்

சினிமா

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி ரோலில் நடித்து வருபவர் மனிஷா. டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து இது டாப் 3ல் இடம் பிடித்து வ்ருகிறது.

மனிஷாவுக்கு அதிகம் ரசிகர்களும் இந்த சீரியல் மூலமாக கிடைத்து இருக்கிறார்கள். தற்போது மனிஷா அழகிய சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.

ரசிகர்களை கவர்ந்த இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் இதற்கு குவிந்து வருகிறது.
 

Leave a Reply