• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை பவானி ஸ்ரீ அழகிய போட்டோஷூட் 

சினிமா

ஜீ.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீயை தெரியாதவர்கள் இருக்க முடியாது. வெற்றிமாறனின் விடுதலை படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

மேலும் பாடகியாகவும் சில பாடல்களை அவர் பாடி இருக்கிறார். சமீப காலமாக பவானி ஸ்ரீ கிளாமராகவும் போட்டோக்கள் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

கிளாமர் உடையில் அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பாருங்க.

Leave a Reply