தாராள கவர்ச்சி போஸ் கொடுத்த பிரணிதா
சினிமா
கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாஸ் போன்ற பல படங்களில் நடித்தவர் பிரணிதா சுபாஷ். அவருக்கு தற்போது 33 வயது ஆகிறது.
திருமணம் ஆன பிறகும் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டது. தற்போது அவருக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.
பிரணிதா தற்போதும் மிக மிக கிளாமராக போட்டோக்களை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு ரசிகர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். அவரது லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்களை பாருங்க.






















