• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபல சீரியல் நடிகை ப்ரியா பிரின்ஸ் ஸ்டைலிஷ் போட்டோஸ்

சினிமா

செய்தி வாசிப்பாளர், நடிகை என பன்முக திறமையை வெளிக்காட்டியவர் தான் பிரியா பிரின்ஸ்.

சன் டிவி, விஜய் டிவி போன்று பல சேனல்களில் சீரியல்கள் நடித்துள்ள ப்ரியா பிரின்ஸிற்கு விஜய்யில் ஒளிபரப்பான தமிழ் கடவுள் முருகன் என்ற சீரியலில் பார்வதி ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

மாப்பிள்ளை, பொன்மகள் வந்தால், கண்மணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளவர் ரஜினியின் 2.0, சூர்யாவின் பசங்க 2, வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply