• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை இவானாவின் கிளாமர் போட்டோஷூட்

சினிமா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவானா. அவர் நாச்சியார் என்ற படத்தில் நடித்து அறிமுகம் ஆகி இருந்தார். ஆனால் லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் அவர் நடித்த நிலையில் புகழின் உச்சிக்கே சென்றார்.

படங்களில் ஹோம்லியாக தான் இவானா நடித்து வருகிறார். தற்போது அவர் கிளாமர் லுக்கில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். 

Leave a Reply