• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீச்சல் உடையில் ஸ்குபா டைவிங் செய்த அய்யனார் துணை சீரியல் நடிகை.. 

சினிமா

விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில் நடித்து வருபவர் மதுமிதா. அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள்.

தற்போது விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக அய்யனார் துணை தான் இருந்து வருகிறது.

தற்போது மதுமிதா அந்தமானுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் நீச்சல் உடையில் ஸ்குபா டைவிங் சென்று இருக்கிறார். 

Leave a Reply