• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாலத்தீவில் பிகினி உடையில் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்.. 

சினிமா

நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் தெலுங்கில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருபவர்.

அவர் தற்போது மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில் லைக்குகள் குவிந்து வருகிறது.

தற்போது அவர் பிகினி உடையில் இருக்கும் ஹாட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அந்த ஸ்டில்கள் இணையத்தில் படுவைரல் ஆகி உள்ளன. 
 

Leave a Reply