• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தொகுப்பாளினி மணிமேகலை தனது கணவருடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட்.. 

சினிமா

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் மணிமேகலை. இவர் விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு பணியாற்றி வந்த நிலையில், அங்கிருந்து வெளியேறி தற்போது ஜீ தமிழில் தொகுப்பாளினியாக உள்ளார்.

இன்று ரம்ஜான் பண்டிகை என்பதால் தனது கணவருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அந்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிமேகலை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் "எனக்கே கடை பிரியாணிதான், என்கிட்ட பிரியாணி கேட்டா நோ யூஸ்" என பத்திவிட்டுள்ளார். 

Leave a Reply