• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உச்சகட்ட கவர்ச்சி உடையில் ஸ்ருதி ஹாசன் ஹாட் போட்டோஷூட்

சினிமா

நடிகை ஸ்ருதி ஹாசன் சமீப காலமாக தெலுங்கு படங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார். தமிழில் அவர் கடைசியாக ரஜினியின் கூலி படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.

ஸ்ருதி ஹாசன் தற்போது உச்சகட்ட ஹாட் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் புகைபடங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அவை ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  சில மணி நேரங்களிலே இந்த போட்டோக்களுக்கு 1.5 லட்சம் லைக்குகள் குவிந்து இருக்கிறது.
 

Leave a Reply