• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சேலையில் ஸ்வதிஷ்டா கிருஷ்ணன் அழகிய ஸ்டில்கள்

சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் கமல் மருமகளாக நடித்து பிரபலம் ஆனவர் ஸ்வதிஷ்டா கிருஷ்ணன். அவர் அதற்கு முன்பே youtubeல் குறும்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்து இருந்தார்.

ஸ்வதிஷ்டா கிருஷ்ணனுக்கு இன்ஸ்டாக்ராமில் 5.5 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹோம்லியாக மட்டுமின்றி அவ்வப்போது சற்று கிளாமராகவும் அவர் ஸ்டில்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது சேலையில் அவர் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
 

Leave a Reply