• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன வாழ்த்துப் பூக்கள்.....

சினிமா

ஞானபீட விருதினைத் 
தங்கள் தோளுக்கு வந்த
மாலையெனக் கருதித்
தமிழ்ச் சமுதாயமே 
கொண்டாடிக் களிக்கிறது

வந்து விழுந்துகொண்டே 
இருக்கின்றன 
வாழ்த்துப் பூக்கள்

வாழ்த்தியவர்கள் 
வாழ்த்த முயன்றும் 
என்னை அடைய முடியாமல் 
போனவர்கள் அனைவருக்கும்  
நன்றி தெரிவிக்கின்றேன்

வாழ்த்துரைத்த 
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர்
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
அவர்களுக்கு நன்றி 

முதலமைச்சர் 
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு
நன்றி.

அமைச்சர்கள்
துரைமுருகன், தங்கம் தென்னரசு

நீதிபதிகள்
நிஷா பானு, கே.என்.பாஷா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்
டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன்
சு.வெங்கடேசன்
தமிழச்சி தங்கப்பாண்டியன்
தங்க தமிழ்ச்செல்வன்

திரையுலகச் சகோதரர்கள்
கமல்ஹாசன், ரஜினிகாந்த்
சிவகுமார்

ஆசிரியர் கி.வீரமணி, வைகோ
கு.செல்வப்பெருந்தகை, சீமான்
முத்தரசன், பெ.சண்முகம்
தொல். திருமா வளவன், டி.டி.வி.தினகரன்
வைகைச்செல்வன், சு.திருநாவுக்கரசர்
பாரிவேந்தர், தி.வேல்முருகன்
உள்ளிட்ட அனைத்துக் கட்சித்
தலைவர்கள்

துணைவேந்தர் க.திருவாசகம்,
முன்னாள் துணைவேந்தர்கள்
பழனிசாமி,  ம.திருமலை
ம.ராசேந்திரன்

பேராசிரியர்கள்
எழில் முதல்வன், அருணன்
இராம.குருநாதன்
அறவேந்தன், நம்.சீனிவாசன்
தாயம்மாள் அறவாணன்
வாணி அறிவாளன்

இயக்குநர்கள்
தங்கர் பச்சான், சீனுராமசாமி

பாசத்திற்குரிய
பத்திரிகையாளர்கள்
உயர்த்திப் பிடித்த ஊடகத்தார்

உள்ளிட்ட அனைவருக்கும்
உள்ளத்து நன்றி

-வைரமுத்து
@Vairamuthu

 

 

Leave a Reply