• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டுபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ஆளில்லா வானூர்திகள் விபத்து - நால்வர் காயம்

இலங்கை

டுபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) அருகே 2 ஆளில்லா வானூர்திகள் வீழ்ந்ததில் நால்வர் காயமடைந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இதன்படி 2 கானா நாட்டவர்களும், ஒரு பங்களாதேஷ் நாட்டவரும், ஒரு இந்திய நாட்டவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் , வானூர்தி போக்குவரத்து வழக்கம் போல் இயங்குவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

Leave a Reply