• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை பிரியங்கா மோகன் ட்ரெண்டி போட்டோஷூட்

சினிமா

நடிகை பிரியங்கா மோகன் ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் அழகிய ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

முக்கிய நடிகையாக இருக்கும் பிரியங்கா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னை ட்ரோல் செய்ய சில பணம் கொடுத்து செயல்படுவதாக கூறி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது ட்ரெண்டி லுக்கில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை பிரியங்கா வெளியிட்டு இருக்கிறார். அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. 
 

Leave a Reply