தெஹ்ரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு- அமில மழை எச்சரிக்கை விடுத்த ஈரான்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் நடத்தியதில் எரிபொருள் கிடங்கு தீப்பற்றி எரிகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கிடங்கில் இருநு்து அதிகளவில் கரும்புகை வெளியாகிறது.
இதனால், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமில மழை பெய்து பெரும் ஆபத்தை உருவாக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்ததால் காற்றில் அதிகளவு கரும்புகை கலந்ததால் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.






















