மத்திய கிழக்கு பதட்டம் - இலங்கையர்களுக்காக விசேட எண்கள்
இலங்கை
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களைக் கருத்தில் கொண்டு, இலங்கையர்களுக்கான அவசர தொடர்பு எண்களின் பட்டியலை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்கள் பின்வரும் தூதரகங்கள்/பதிவுகளின் தொடர்பு விவரங்களைப் பயன்படுத்தி தகவல்களைப் பெறலாம்:























