கருப்பு நிற புடவையில் விதவிதமான போஸ் கொடுத்த நிவேதா தாமஸ்..
சினிமா
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் படங்கள் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் தான் நிவேதா தாமஸ்.
தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் நடித்து நிறைய ஹிட் படங்களை கொடுத்தார். சினிமா ரசிகர்கள் கவனிக்கும் முக்கிய நாயகியாக வலம்வந்த நிவேதா தாமஸ் இப்போதெல்லாம் சினிமா பக்கம் அதிகம் வருவதில்லை.
அதேபோல் உடல்எடை கூடி ஆளே மாறிவிட்டார். தற்போது அவர் கருப்பு நிற புடவையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது, இதோ அந்த போட்டோஸ்,
























