• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை தேஜு அஸ்வினி அழகிய போட்டோஷூட்

சினிமா

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார் தேஜு அஸ்வினி. அவர் தற்போது நவாப் கேஃப் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

தேஜு அஸ்வினிக்கு இன்ஸ்டாக்ராமில் மட்டும் 1.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் வெளியிடும் போட்டோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது அழகிய உடையில் தேஜு அஸ்வினி போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. 
 

Leave a Reply