• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொஞ்சம் கிளாமராக ரைசா வில்சன் எடுத்த ஸ்டைலிஷ் போட்டோஸ்

சினிமா

தமிழ் சின்னத்திரையில் சில வருடங்களுக்கு முன்பு புதியதாக வந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த பிக்பாஸ் முதல் சீசனில் மாடலிங் துறையில் கலக்கிய ரைசா வில்சன் பங்குபெற்றார். நிகழ்ச்சியில் இவர் அடிக்கடி தூங்கியதும், நாய் அடிக்கடி குறைத்ததும் நிகழ்ச்சியின் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது.

பிக்பாஸ் பிறகு சில படங்களில் நடித்தவர் போட்டோ ஷுட்களில் தான் அதிகம் ஆக்டீவாக உள்ளார்.

கொஞ்சம் கிளாமராக ரைசா வில்சன் வெளியிட்ட போட்டோஸ்,
 

Leave a Reply