• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கைத்தறி சேலையில் மாளவிகா மோகனன் அழகிய போட்டோஷூட் 

சினிமா

நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். அவர் சமீபத்தில் பிரபாஸ் ஜோடியாக ராஜா சாப் படத்தில் நடித்து இருந்தார்.

அந்த படம் தோல்வி அடைந்த நிலையில் படத்தில் மூன்று ஹீரோயின்கள் பிரபாஸ் பின்னால் சுற்றுவது போல காட்டப்பட்டதும் விமர்சிக்கப்பட்டது.

மாளவிகா மோகனன் தற்போது அழகிய கைத்தறி சேலையில் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அழகிய ஸ்டில்கள் இதோ.
 

Leave a Reply