• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அஞ்சலியாக நடிக்க வந்துள்ள ஷதிகா போட்டோஸ் 

சினிமா

மயில்-சரவணனுக்கு விவாகரத்து கிடைக்குமா இல்லையா என்பதை நோக்கி தான் இந்த வார கதைக்களம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

இந்த வார புரொமோவில் கூட சரவணன் எண்ணத்தை தவறாக பேசிய மயிலுடன் வாழ விரும்பவில்லை என கூற மயில் நான் விவாகரத்து கொடுக்க மாட்டேன் என கதறி அழுகிறார்.

இந்த நேரத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அஞ்சலியாக என்ட்ரி கொடுத்துள்ளார் ஷதிகா. அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சில அழகிய போட்டோஸ் இதோ,
 

Leave a Reply