நடிகை மடோனா செபாஸ்டியன் ஸ்டைலிஷ் லுக் போட்டோஷூட்..
சினிமா
பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இதன்பின் காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து கவண், பா. பாண்டி, வைரஸ், ஷ்யாம் சிங்கராய் போன்ற படங்களில் நடித்தார். மேலும் விஜய்க்கு தங்கையாக லியோ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் இவர் அவ்வப்போது வெளியிடும் போட்டோஷூட் உடனடியாக வைரலாகும். அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:






















