நடிகை ஸ்வதிஷ்டா கிருஷ்ணன் சேலையில் அழகிய போட்டோஷூட்
சினிமா
விக்ரம் படத்தில் கமல் மருமகள் ஆக நடித்து இருந்தவர் ஸ்வதிஷ்டா. அந்த படத்தின் மூலமாக அவருக்கு அதிகம் புகழ் கிடைத்தது. அதற்கு பிறகு பல படங்களிலும் அவர் நடித்து இருந்தார். இருப்பினும் விக்ரம் அளவுக்கு அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
தற்போது ஸ்வதிஷ்டா கிருஷ்ணன் அழகிய சேலையில் ஹோம்லி லுக்கில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.























