நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால் கிளாமர் போட்டோஷூட்
சினிமா
தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் பிரக்யா ஜெய்ஷ்வால்.
சமீபத்தில் அவர் Akhanda 2: Thaandavam படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.
பிரக்யா ஜெய்ஷ்வால் நிகழ்ச்சிகளுக்கு வந்தால் தாராள கிளாமர் ஆன உடையில் தான் வருகிறார். தற்போது அவர் உச்சகட்ட கவர்ச்சியில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.





















