சேலையில் அசத்தல் போஸ் கொடுத்த சாரா அர்ஜுன் - அழகிய போட்டோஷூட்
சினிமா
தமிழில் குழந்தை நட்சத்திரமாக பல படஙக்ளில் நடித்த சாரா அர்ஜுன் தற்போது ஹீரோயினாக படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
ஹிந்தியில் அவர் ரன்வீர் உடன் நடித்த துரந்தர் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. ஓடிடியிலும் தற்போது இந்த படம் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.
தற்போது சாரா அர்ஜுன் சேலையில் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.























