நடிகை கயாடு லோஹர் லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
கயாடு லோஹர் தற்போது தமிழ் சினிமாவில் இளசுகளை அதிகம் கவர்ந்த ஹீரோயின்களில் ஒருவர். டிராகன் படத்தின் மூலம் பிரபலம் ஆன அவருக்கு தற்போது தெலுங்கு, மலையாளம் போன்ற மற்ற சினிமா துறைகளிலும் வாய்ப்புகள் குவிந்திருந்தது.
படுபிஸியாக அவர் படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது கயாடு லோஹர் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றிற்கு சேலையில் அழகாக வந்திருந்தார்.
அந்த சேலையில் அவர் அழகாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
























