ரசிகர்களை கிறங்கடித்த நடிகை மதுமிதாவா கிளாமர் போட்டோஷூட்
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை மதுமிதா.
சீரியலில் ஹோம்லியாக நடித்து வரும் நடிகை மதுமிதாவா இது.. ரசிகர்களை கிறங்கடித்து கிளாமர் போட்டோஷூட் | Serial Actress Madhumitha Glamour Photoshoot
இவர் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தார். தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\
அய்யனார் துணை சீரியலில் ஹோம்லி லுக்கில் நடித்து வரும் நடிகை மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட்டாக பதிவிட்டுள்ள கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.























