சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..
சினிமா
சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கோமதி பிரியா வலம் வருகிறார். இவர் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமானவர். இந்த சீரியல் மூலம் தற்போது தமிழக மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் சீரியல்களில் நடித்து வருகிறார்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நடிகையாக கோமதி பிரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புதிய புதிய ஹேர் ஸ்டைல், கண்களில் லென்ஸ் என சற்று வித்தியாசமான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ:























