• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மகாநதி சீரியல் நடிகை ஸ்வேதாவின் அழகிய போட்டோஸ்

சினிமா

விஜய் டிவியில் இளம் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகும் சீரியல் தான் மகாநதி. பிரவீன் பென்னட் இயக்கும் இந்த கதையில் அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் தொடர் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் யமுனா என்ற கதாபாத்திரத்தில் சில மாதங்களுக்கு முன் ஸ்வேதா என்பவர் புதியதாக நடிக்க களமிறங்கினார்.

அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply