நடிகை அதிதி ஷங்கரின்..கலக்கல் போட்டோஸ்
சினிமா
பிரபலங்களின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் களமிறங்குவது வழக்கமான விஷயம் தான். அப்படி பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் அதிதி ஷங்கர்.
தெலுங்கிலும் படங்கள் நடிக்கும் அதிதி பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது நாம் இந்த பதிவில் அழகான கண்கள் கொண்ட நடிகை அதிதி ஷங்கரின் புகைப்படங்களை காண்போம்.























