எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..
சினிமா
தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமாகி பின் சீரியல் நடிகையாக களமிறங்கியவர் பார்வதி. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் போலீஸ் போலீஸ் வெப் தொடரிலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பதிவு செய்துள்ளார்.






















