• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அழகிய சேலையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்ரியா எடுத்துக்கொண்ட போட்டோஷூட்.. 

சினிமா

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஹரிப்ரியா. இவர் தற்போது சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நந்தினி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியலில் அதிகம் மக்களை கவர்ந்த கதாபாத்திரங்களில் இவர் நடித்து வரும் நந்தினி கதாபாத்திரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக உள்ள நடிகை ஹரிப்ரியா, அழகிய சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாவில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Leave a Reply