• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படுகிளாமர் ஆன உடையில் ருக்மிணி வசந்த எடுத்த போட்டோஷூட் 

சினிமா

நடிகை ருக்மிணி வசந்த் மதராஸி, கந்தாரா போன்ற லேட்டஸ்ட் படங்களில் நடித்து இருப்பவர். சிவகார்த்திகேயன் ஜோடியாக அவர் நடித்த மதராஸி படம் பெரிய அளவில் அவருக்கு பெயரை பெற்று கொடுக்கவில்லை என்றாலும், காந்தாரா படத்தில் அவரது நடிப்பு பாராட்டுகளை பெற்றது.

அடுத்து ருக்மிணி வசந்த் யாஷ் நடிக்கும் டாக்சிக் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். தற்போது ருக்மிணி செம கவர்ச்சி ஆன உடையில் போஸ் கொடுத்து இருக்கிறார். புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது. 

Leave a Reply