சட்டையை கழற்றி அய்யனார் துணை சீரியல் நடிகை ஸ்வாதி எடுத்த போட்டோ ஷுட்
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் ஹிட்டான தொடர்களில் ஒன்று அய்யனார் துணை.
4 அண்ணன்-தம்பிகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த கதை கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்துடன் உள்ளது என ரசிகர்களே கொண்டாடி வருகிறார்கள். இப்போது கதையில் சந்தா-சேரன் காதல் கதை ஒருபக்கம் செல்கிறது.
கடைசி எபிசோடில், நிலாவிற்கு ஆபிஸில் இன்று முக்கியமான நாள், ஆட்டோவில் பயணித்தவர் மறந்து போய் Laptopஐ அதில் வைத்துவிட்டு கீழே இறங்கியுள்ளார். நிலா எப்படி ஆபிஸ் பிரச்சனையை சமாளிக்க போகிறார் என்பதை அடுத்த வார எபிசோடில் காண்போம்.
இப்போது நாம் சந்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வாதி நாயர் சட்டை கழற்றி எடுத்துள்ள புகைப்படங்களை காண்போம்.























