புடவையிலேயே செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய திஷா பதானி
சினிமா
பாலிவுட் சினிமாவில் எத்தனையோ இளம் நாயகிகன் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி ஹிந்தி சினிமாவை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஒரு பரீட்சயமான நடிகையாக இப்போது இருப்பவர் தான் நடிகை திஷா பதானி. ஹிந்தியில் சில படங்கள் நடித்துள்ள திஷா பதானி படங்கள் நடிப்பதை தாண்டி அதிகம் போட்டோ ஷுட் நடத்துவதில் தான் பிஸியாக உள்ளார்.
அதேபோல் தனியார் நிகழ்ச்சிகளிலும் அதிகம் கலந்துகொண்டு வருகிறார்.























