நடிகை மிருனாள் தாகூர் அழகிய போட்டோஷூட்
சினிமா
மிருனாள் தாகூர் சீதா ராமம் படம் மூலமாக பிரபலம் ஆனவர். அவர் தற்போது தெலுங்கு, ஹிந்தி படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் நடிகர் தனுஷை திருமணம் செய்ய போகிறார் என்று சமீபத்தில் வதந்தி பரவியது. இருப்பினும் அது உண்மை இல்லை என நடிகை தரப்பு மறுத்து இருந்தது.
இந்நிலையில் அழகிய உடையில் மிருனாள் தாகூர் போஸ் கொடுத்த அழகிய ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இணையத்தில் வைரல் ஆகும் ஸ்டில்கள் இதோ.























