சன் டிவியின் மருமகள் சீரியல் புகழ் கேப்ரியல்லாவின் சில ஸ்டைலிஷ் போட்டோஸ்
சினிமா
விஜய் டிவியில் நடன நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி அப்படியே சீரியல்கள் நடிக்க துவங்கியவர் தான் கேப்ரியல்லா.
நாயகியாக விஜய்யில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார். அந்த தொடருக்கு பிறகு சன் டிவி பக்கம் வந்தவர் இப்போது மருமகள் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சீரியல்களில் புடவையில் நடித்து அசத்தும் கேப்ரியல்லாவின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.






















