நடிகை ராய் லட்சுமி கிளாமர் போட்டோஷூட்
சினிமா
நடிகை ராய் லட்சுமி 2005ல் இருந்தே தமிழ், தெலுங்கு மொழில்களில் நடித்து வருபவர். முதலில் லட்சுமி ராய் என இருந்த அவரது பெயரை சில காலத்திற்கு பிறகு ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார்.
அவரது கிளாமர் நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது 36 வயதாகும் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டாலும் இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இந்நிலையில் அவர் விழா ஒன்றுக்கு கவர்ச்சி உடையில் சென்றபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.






















