கவர்ச்சி உடையில் நடிகை ராசி கண்ணா ஹாட் போட்டோஷூட்..
சினிமா
தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் முக்கிய நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. தாராள கிளாமர் காட்டி நடித்து வரும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
தற்போது தமிழில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம், ஹிந்தியில் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் அவர்.
இந்நிலையில் அவர் தாராள கிளாமர் உடையில் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.






















