ட்ரெண்டி உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் பெரிய படங்கள் எதுவும் இல்லை என்றாலும், தனக்கு முக்கியத்துடம் இருக்கும் கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக கிளாமர் காட்டவும் அவர் தொடங்கி இருக்கிறார்.
தற்போது சிவப்பு நிற உடையில் ட்ரெண்டியாக எப்படி போஸ் கொடுத்து இருக்கிறார் என பாருங்க.






















