TamilsGuide

அமைதியான முறையில் மன்னாரில் பொங்கல் நிகழ்வுகள்

அமைதியான முறையில் மன்னாரில் பொங்கல்  நிகழ்வுகள்  இடம்பெற்றன.

மக்கள் வீடுகளிலும்  வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இன்று காலை பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர்.

மேலும் இந்து மற்றும் கத்தோலிக்க ஆலயங்களில் பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் மக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment