TamilsGuide

லண்டன் சென்றடைந்தார் ஈழத்தின் பிரபல இளம் பாடகர் வாகீசன்

ஈழத்தின் பிரபல இளம் பாடகர் இணுவையூர் வாகீசன், 2026ஆம் ஆண்டு பிரித்தானியா எலிசபெத் மகாராணியின் அரண்மனையில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில் பாடுவதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளார்!

இந்த பெருமைக்குரிய நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் தற்போது லண்டன் சென்றடைந்துள்ளார்.

அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

Leave a comment

Comment