சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜி ஸ்ரீயின் அழகிய புகைப்படங்கள்..
சினிமா
சன் டிவியில் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது.
குணசேகரன் எப்போது கைதாவார் என்பதை காண தான் இந்த தொடர் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் கைதாவது இப்போது நடப்பதாக தெரியவில்லை, ஜனனிக்கு அவர் பிரச்சனை கொடுப்பதையும் நிறுத்தவில்லை.
தற்போது சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜி ஸ்ரீயின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.





















