ஜெயிலர் பட நடிகை மிர்னாவின் லேட்டஸ்ட் Stunning கிளாமர் போட்டோஷூட்..
சினிமா
ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மிர்னா மேனன். மேலும் தற்போது ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மிர்னா, தனது லேட்டஸ்ட் Stunning கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகின்றன.























